ஆனையூர் பஞ்சாயத்தில் இயங்கிவரும் அரசு கல்லூரியில் BBA. படித்துவந்த S.வைரமுத்து எனும் மாணவி அரசு பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டு
அதில் காயமடைந்தார் அவருக்கு உதவும் விதமாக அவரது தந்தையை அழைத்து மருத்துவ செலவிர்க்காக 10000 . ரூபாயை அணையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் . லயன் V. லட்சுமிநாராயணன் அவர்கள் பொது நிதியிலிருந்து வழங்கினார்..
- Posted by Admin
- Posted Date: 2020-01-26