கிருஸ்துமஸ் பெருவிழா
இன்று 25.12.2021 ரிசர்வ்லயனில் உள்ள கோபுரம் காலனியில் அறுவடை இந்தியாமிஷனில் #கிருஸ்துமஸ்பெருவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக ஆனையூர் முதல் நிலை ஊராட்சிமன்ற தலைவர் திரு. லயன் கருப்பு (எ) V #லட்சுமிநாராயணன் அவர்கள் கலந்து கொண்டார். பாஸ்டர்.Dr.பாக்கியநாதன் சிறப்பு ஆராதனை செய்தார்.
- Posted by Admin
- Posted Date: 2021-12-25