சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஆனையூர் முதல் நிலை ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் இன்று ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் #லயன்கருப்பு (எ ) #Vலட்சுமிநாராயணன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு தேவையான #அடிப்படைவசதிகள்100 நாள் வேலை குறித்த விழிப்புணர்வு மற்றும் #கொரோனோதொற்று குறித்த விழிப்புணர்வு தடுப்பூசி செலுத்துவதின் அவசியம் குறித்து பொது மக்களிடம் கலந்துரையாடப்பட்டது. தலைவருடன் துணைத்தலைவர் #Tமுத்துமாரிதங்கபாண்டியன் மற்றும் ஊராட்சி செயலாளர் #Kநாகராஜன் அவர்கள்
- Posted by Admin
- Posted Date: 2022-01-08