தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்:
தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்: நாள் : 11.01.2022 செவ்வாய்கிழமை இடம்: இந்திராநகர் சமுதாயக்கூடம் (ரிசர்வ்லயன்). பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். லயன் கருப்பு (எ) திருVலட்சுமி நாராயணன் தலைவர் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி .
- Posted by Admin
- Posted Date: 2022-01-10