தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி
இன்று நமது ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட #கட்டளைப்படிஇளைஞர்கள்குழு முதலாம் ஆண்டு #தைப்பொங்கல்விழாவைமுன்னிட்டு மாபெரும் விளையாட்டுப் போட்டியை சிறப்பு விருந்தினராக இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன் கருப்பு (எ ) #Vலட்சுமிநாராயணன் அவர்கள் விளையாட்டினைதுவக்கி வைத்தார் உடன் துணை தலைவர் #Tமுத்துமாரிதங்கபாண்டியன்
- Posted by Admin
- Posted Date: 2022-01-14