இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்
முக்கடல் சூழலாய் முகிலோடு இமயமும் முன்னேற்ற இந்தியா பகமையை பந்தாடும்! மூவண்ண கொடியோடு முத்திரை சக்கரமும் மூச்சென தாய்நாட்டில் முழுநிலவாய் வீசிடும்! பூவாலே மாலையிட்டு புன்னகையால் கோலமிட்டு பொன்னாக வரவேற்க பூவுலகம் பேசிடும்! இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்
- Posted by Admin
- Posted Date: 2022-01-25